உன் பார்வைகளில், உன் தொடுதல்களில், உன் அணைப்பினில், உன் முத்தங்களில், உன் கோபத்தினில், உன் வெறுப்பினில், உன் குறைகளில், உன் நிறைகளில், உன் புன்னகையில்,
இப்படி உன்னுடன் தீரமலே இருக்கின்றது உன் மீதான என் காதல்!
No comments:
Post a Comment