Monday, November 11, 2013

I LoVe YoU GaYaThRi

நீ’ சொல்லும் வார்த்தைக்காக,
உன்னை பார்க்காமல் இருக்கிறேன்,
உன்னிடம் பேசாமல் இருக்கிறேன்,
ஏன்,
உன்னை நினைக்காமல் கூட இருக்கிறேன்,
நீ என்னை காதலிபதாக சொன்னால்
{ என் உலகமே நீ தான் காதலியே }
I love u .. எல்லாம் உனக்காக செய்கிறேன்,  உனக்காக மட்டும்…

No comments:

Post a Comment